கோழி பண்ணை அமைப்பதை

img

கோழி பண்ணை அமைப்பதை எதிர்த்து முற்றுகை போராட்டம்

நம்பியூர் அருகே கெட்டிச்செவியூர் பகுதியில் கோழிப்பண்ணைஅமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.